Project

General

Profile

Overview

இது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தினை(http://www.projectmadurai.org/index.html) பலருக்கும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி. பலருக்கும் http://freetamilebooks.com/ என்ற இணையதளம் பற்றி தெரிந்திருக்கலாம். இந்த இணையதளத்திற்கு மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தின் புத்தகங்களை epub வடிவத்திற்கு மாற்றும் முயற்சியே இந்த மதுரை செயற்திட்டம்.

Issue tracking

open closed Total
Task 568 44 612

View all issues

Latest news

குழு உறுப்பினர்கள்
இந்த புதிய முயற்சியில் பங்கு கொள்ள ஆர்வமுடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி
Added by Siva Karthikeyan Krishnan over 4 years ago

மின் புத்தக மாற்று செயற்த்திட்டம் - துவக்கம்
மின் புத்தக மாற்று செயற்த்திட்டம் - மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தின் புத்தகங்களை epub வடிவத்திற்கு மற்றும் ஒரு முயற்சியாகும்.
Added by Siva Karthikeyan Krishnan over 4 years ago

View all news